Select the correct answer:

1. கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்

2. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக

3. 'எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி' எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை

4. கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.

5. பொருந்தாத விடையைக் குறிப்பிடுக:

6. கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.

7. விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுள் மிகுதியான அடிகளை உடையது.

8. 'நாட்டுப் புற இயலின் தந்தை' என அழைக்கப்படுபவர்

9. சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?

10. பொருந்தா இணையினைக் காண்க